பக்கம்:வீரபாண்டியம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வி ர ப ா ண் டி ய ம் விரன வீணே இறந்தான் 2258 வென்றி வீரமன வினய் இறந்தனன் நன்று கூறி நலமுறப் பேணலாம்: பொன்றி ஓய்ந்தபின் போனதைப் பேசிஎன்? எனறு நொந்துள் இரங்கினர் யாவரும். (21) உள்ளம் உளைந்தனர் 225.9 தானே வேந்தன் தனக்கதி காரங்கள் ஆன வெல்லாம் அளித்தமை யால் இந்த ஊனம் நேர்ந்ததென்று உள்ளம் உளேயினும் ஏனே வென்றியை எண்ணி யிருந்தனர், (22) காலம் கருதி யிருந்தனர் 2260 மூல மன்னன் முடிந்தமை யால் அயல் சால நின்றுள தம்பியர் தம்மிடம் ஞாலம் தந்திட நாடினர்; நாடியும் காலம் கண்டு தரும்படி கண்டனர். (23) சேனைத் தலைவன் செருக்கி கின்றது 226 இந்த காட்டின் இயல்பிருப் பாதிகள் முந்தை நாட்டிய பேனமன் மூண்டுமுன் வந்த நாள்தொட்டு வாய்ந்துள் அறிந்தனன் தந்த நாட்டினேத் தாமதத் தாற்றின்ை. (24) காடு கடுங்கியது 2262 கட்ட பொம்மனேத் துரக்கிடக் கண்டதால் அட்ட திக்கும் கடுங்கி அடங்கின: மட்டி லாத வலியினர் என்றுளே பட்டு 8ளங்து பதுங்கினர் யாவரும். (25) தலைமையான கும்பினி அதிபதிகள் இந்த நம்பியைக் குறித்து எண்ணியுள்ள எண்ணங்களேயும் நண்புரிமை இ2ளயும் மேலே வந்துள்ள ஒன்பது கவிகளிலும் தொகையாய் அறியலாகும். அங்கே யிருக்கின்ற மேலானவர்களுக்குச் சரியாய்த் தெரிவிக்காமலே இங்கே வந்துள்ள கீழானவர்கள் இந்நாட்டுக் கோளர்களோடு கீழ்மையாய்க் கூடி நின்று அதிவஞ்சமாய்ச் சதிபுரிந்து பாஞ்சை அரசைப் பாழ் படுத்தி யுள்ளனர். அவ்வுண்மையை இடங்கள் தோறும் நுண்மை வாய் ஊன்றி உணர்பவர் தேர்ந்து தெளிந்து கொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/471&oldid=912998" இலிருந்து மீள்விக்கப்பட்டது