பக்கம்:வீரபாண்டியம்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 வீ ர பாண் டி ய ம் 228O பழியனுக்குப் பரிசு இன்னவகை இந்நாட்டை இனி தடக்கி எங்குமே தன்னாசாக் காட்டியிவன் தழைத்துவரும் தகைகோக்கி முன்னவரும் மிகமகிழ்ந்து முழுப்பரிசு முதல் கல்கிப் பன்னரிய சிறப்புகளும் பலசெய்தார்; ப்ார்த்துவந்தான். 228.1 வெய்யவன் கொலைகளை வையம் வைதது. இக்காட்டில் இவன்செய்த இடர்களேயும் கொலைகளேயும் எங்காட்டி லுள்ளவரும் இகழ்ந்தார்கள்; இழிவாகக் கன் ட்ைடி நின்றனேய கடுநெஞ்சன்: படுவஞ்சன்; அந்நாட்டில் வாழ்பவுர்க்கும் அவிப்பழியே ஈட்டி நின்ருன் (44) 2282 மடிந்த பின்பும் கடிக்தது. துக்கிலிடப் பட்டன்று துடித்திறந்த பின்ளேயின் தன் யாக்கையையும் அவன்கிளே கைஅளித்துவிடாதேயிவன்ருன் ஊக்கியுருத் தெடுத்ததனே ஊர்ப்புறத்தே யிட்டுவைத்துக் காக்கைகளும் கழுகுகளும் களித்துண்ணச் செய்தானே! (45) 2.283 பாதகச் செயல் வெள்ளேயர்கள் ஆட்சிக்கு வேர்ப்புழுவாய்ப் பிள் ஆண்மகன் கொள்ளேநோயாகவே கொதித்துள்ளான் என்றவன்மேல் தள்ளரிய வெங்கோபம் தலைதுாக்கி நின்றதல்ை விள்ளரிய பாதகத்தை விருேடு செய்து கின்றன். (46) 2284. கொடிய கொலைப் பழியன் இறந்தபின்பும் தலையைவெட்டி இவன் எடுத்துக்

  • கோட்டைஎதிர் மறந்திகழ நாட்டிவைத்த வன்கழுவில் மாட்டியன்று புறந்திகழச் செய்த அந்தப் புலேப்பழியைப் பூதலத்தில் மறந்துவிட முடியுமா? மனமுடையார் யாவருமே!’ (47) 2285 பிள்ளை மனைவி துள்ளி அழுதது. தன்கொழுநன் இறந்தகிலே தான்கேட்டு மனைவியன்று பொன் கொடிபோல் வீழ்ந்துருண்டு புரண் டழுதுபுலம்பினுள்; முன் கனவு கண்டபடி மூண்டுவந்து முடிந்ததே: என்கணவா! என்பதியே! என்றலறி ஏங்கிநைந்தாள். (48) 2286 உள்ளம் கொந்து புலம்பியது பொல்லாத கனவுகண்டேன்: போகாதிர் என்றன்று: சொல்லாடி முன்மறுத்தேன்; சொல்மறுத்துப் போயந்தோ:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/475&oldid=913002" இலிருந்து மீள்விக்கப்பட்டது