பக்கம்:வீரபாண்டியம்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சி ைற யி ரு ங் த ப ட ல ம் 429 நெல்வாரி வங்ததல்ை நீண்டகொடும் பழிமூண்டு வல்வாயர் வன்கொலேயா வதைத்தொழித்து மடித்தாரே.(49 - 287 'உருகி மறுகியது. பாராளும் மன்னனுக்குப் பாரமதி மந்திரியாய் ரோளும் கிலமெங்கும் கெடியபுகழ் பூண்டுகின்ற பேராளா என்னேயிங்குப் பேர்ந்தொழிந்திர்: பேராத காராளர் குலமணியே! கண்மணியே! காண்பதென்ருே? .2288 பலவும் கினைந்தது. கண்டவர்கள் யாவருமே கைகட்டி வாய்புதைத்துத் தண்டமிட்டுத் தாழ்ந்துகிற்கத் தனிகின்ற என்பதியே: கொண்டவளே விட்டொழித்துக் கொடிதாகப் போனதுதான் பண்டையுறு வெவ்வினையே? படுபாவி செய்விஜனயோ? (51) 2289 பரிந்து வருந்தியது. வெல்வீர வேந்தனுமே மெச்சுமதி மந்திரியாய்ச் சொல்வீரம் காட்டிகின்ற துரைமகனே துரைமக்கள் நெல்வீர மோடள்ளி நெடுங்கொலையாய் மாண்டிரே! பல்வீர மும்மிழங்து பவிசிழந்தேன் பாவியுமே. (52) 229O கெஞ்சம் கவன்றது. ஈசனடி போற்றியே இனியமலர் கொண்டேத்தி நேசமுடன் நெற்றியிலே நீள்சங்தப் பொட்டிட்டுப் பூசைமுடித் தெழுந்துவரும் பொற்கோலம் காண்பதென்ருே? ஆசையுறு கனியே என் ஆருயிரின் நாயகமே : (53) 2291 எண்ணி ஏங்கியது. மனமிழந்த புன்மலர்போல்,மதியிழந்த வானகம்போல், குணமிழ்ந்த வன்சிலேபோல்,கொம்பிழந்தமென்கொடிபோல், மணமகனே! உனேயிழந்து மாநிலத்தில் சாகாத பினமெனநான் வாழ்வேனே? பிழையொழிய மாள்வேனே. 2292 இணைந்து இருந்தது. என்றழுது புலம்பிகின்ற இல்லவளோ டுள்ளவரை நின்ற சிறைத் தளே நீக்கி நிலநகர்க்குப் போகவிட்டார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/476&oldid=913003" இலிருந்து மீள்விக்கப்பட்டது