பக்கம்:வீரபாண்டியம்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2.299 23ᏇᏇ 2301 23O 2 2303 23. சி ைற யிரு க் த ப டல ம் கால எல்லை ஆண்டொன் ருகி அகன்றிரு திங்களும் தாண்டி நின்றன: தண்ணளி கொண்டுமே வேண்டி நின்று விடுதலே செய்திலர்: மாண்டு போகவே வஞ்சனே சூழ்ந்துளார். (6.1) பகைவரின் மிகை. பகைவர் வல்லுநர் என்று பயந்துகாம் குகைய டங்கிக் குறைந்துள தாகவே நகைபுரிந்து நலிவுற நாடிமேல் மிகை புரிந்தனர்: மிஞ்சினர் மேலுமே. (6.2) கஞ்சு கெஞ்சம் வல்ல அண்ணலே வன்கொலே யாகவே புல்லிச் சூழ்ந்து புகுந்துமுன் கொன்றனர்: கொல்ல லின்றியே கொல்லுகின் ருர்கமை நல்ல தேயிவர் நஞ்செனும் கெஞ்சகம்: {63} அருள் இலர். இன்றி ரங்குவர் நாளே இரங்குவர் என்று நாளும் இரங்கி யிருந்தனம்: ஒன்று மேயவர் உள்ளருள் ஒன்றிலர்; நின்று தாமிங்கு நீள்வது நீதியோ ? (6+) கரியவிடம். உருவில் வெள்ளேயர் ஆயினும் உள்ளகம் கரிய வெப்ய கருவிடம் ஆனதே; வரவி லேகுறி கொண்டவர் மாணருள் கருவி லும் இவர் கண்டதும் உண்டுகொல் (65) கொடிய புலை மாட்டைத் தின்னும் மரபினர். மக்களின் வாட்டம் கண்டு வருந்தி யருள்வரோ ? ஈட்டமே தினேங் தேங்கி யுழல்பவர் நாட்டம் நேர்மையும் நன்மையும் நாடுமோ? (65)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/478&oldid=913005" இலிருந்து மீள்விக்கப்பட்டது