பக்கம்:வீரபாண்டியம்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 விர ப ா ண் டி ய ம் சால்பு காட்டுவேன். 23:16 உருவில் சின்னவன் ஊமைய னேன்ன மருவி என்னே மதித்துள் இகழ்ந்துளார்; பருவ அண்ணலேக் கொன்ற பழிக்குநான் சருவ கொள்ளே செய் சால்பிணிக் காண்பரே. 79) தட்டி அடக்குவேன். 2317 கட்ட பொம்மனேக் கட்டணம் ஆதலால் அட்ட திக்கும் அடங்கின; நாமினி இட்ட மானதை எங்குமே செய்யலாம்: தட்டிக் கேட்பவர் இல்லேயிங் காட்டினில்: (80) கின்ற நிலையை நீக்குவேன். 2318 என்றுள் ளுக்கம் எழுந்து வளர்ந்தது: வென்றி வேந்தராய் வீறுற்று கின்றனர்; நின்ற மன்னர் கிலேயைத் தெளிந்தனர்; நன்று நன்றென நாச்சுவை கண்டனர். (BI) பேடிகள் பெருகி கின்றனர். 23 19 போடு கும்பிடுஎன் ருலுடன் போற்றியே ஏட மர்ந்துடன் எண்ணுங்கள் என்றுமே பாடி ழந்து பணிந்திடப் பாரினில் பேடி யர்பலர் பேர்பெற்று கின்றனர். {82) பட்டிகள் பரவி யுளர். 2320 முட்டி நாம்எதிர் மூண்டதால் முற்றுமே கெட்ட தாகவும் கேலிகள் செய்கின்ருர், பட்டி மக்கள் பவிசுடன் வாழ்வதாய் மட்டி மானம் இலாமல் மதிக்கின்ருர். {83) உயிரினும் மானம் உயர்ந்தது. 2321 மானம் கெட்டுயிர் வாழ்வது மாட்சியா ? ஈனம் உற்றவர் எண்ணுவர் ஏற்றமா ? ஊனம் விட்டுயர் வீரர் உயிரினும் மானம் கட்டி மதியுடன் மாள்வரே. (84) .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/481&oldid=913009" இலிருந்து மீள்விக்கப்பட்டது