பக்கம்:வீரபாண்டியம்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சி ைற யி ரு ங் த ப ட ல ம் 437 2334 பகைவலி குறித்தது. கொடுமை யாகவே கொதித்துகம் பகைவர்கள் உள்ளார்: கடுமை யாகவே தண்டனே புரிகின்ருர் கடுத்தே; திடுமெ னச்சிறை நின்று நாம் சிறினே மானுல் படுமெ னப்படு கொலேகளே ச் செய்குவர் பாய்ந்தே. (97} 233.5 பொறுக்க வேண்டியது. ஊக்கி நாமிவண் உருத்திடும் நிலைகளே ஒர்ந்தால் துரக்கில் இட்டவர் துடித்திடக் கொல்லுவர் துணிந்தே: வாக்கி லுைம்வன் பகையினே வளர்த்திட வேண்டா: போக்கி நாளினே க் கழித்தின்னும் பொறுத்திட வேண்டும். 2,336 நாடி இருப்பதே கல்லது. சிறை யிருந்துநாம் சில பகல் கழித்தன மாயின் நிறைய ஹிந்தவர் நெஞ்சகம் இரங்கியே விடுவார்: இறைமை யோடுகம் இரும்பதி எய்தியின் புறலாம்: பொறைமை யோடிவண் இருப்பதே நலமெனப் புகன்ருன். 2337 முதியவன் மதித்தது. பருவம் பார்த்தவன் பலவகை நிலைகளேப் பலகால் துருவ மாகவே சூழ்ந்துகன் கறிந்தவன்; தொடர்ந்து சருவ காலமும் சமர்வழி சார்ந்தசஞ் சலங்கள் உருவ மாகவே கண்டவன். ஒர்ந்திவண் உரைத்தான்.(100 2.338 முத்தையா முனைந்தது. என்ற வார்த்தையை முத்தையன் என்பவன் கேட்டு நன்று தந்தையார் உரைத்தது ! நம்மா சனத்தும் ஒன்ற வேகவர்ந் துறுசுவை கண்டவர் நம்மை என்று மேவெளி விட்டிட இசைந்திலர் இனிமேல். (10!} 2339 இனி இருப்பது மடமை வருடம் ஒன்றுக்கு மேலதாய்க் கழிந்துமே மனத்தில் அருள்பு ரிங்திலர் அரசுடை மரபினர் என்று தெருள்பு ரிந்திதம் செய்திலர்: சீறியே கின்ருர்: |மருள்புரிந்தினி யிவணமர்ந் திருப்பது மடமை. (102)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/484&oldid=913012" இலிருந்து மீள்விக்கப்பட்டது