பக்கம்:வீரபாண்டியம்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 வி ர பாண் டி ய ம் 234 O வெளி ஏற வேண்டும். காத்து நின்றுள காவலர் தலைகளேத் துமித்துக் கோத்த வெஞ்சிறை தகர்த்தயல் குதித்திட வேண்டும்; வேத்த வைக்கனே யிருந்தநாம் வெய்யவெங் த&ளகை பூத்தி ருக்கவே பார்த்திவண் இருப்பது புன்மை. (103) 234. 1 உறுவதே கருமம். முத்தையா எனும் மன்னவன் மைத்துனன் மூண்டு மத்த யானேயின் மதமுறு சினமிகுந் தோங்கிப் பித்தை யாமினி இங்குநாம் இருப்பது; பேர்ந்தே ஒத்த நம்பதி உறுவதே கருமமென் றுரைத்தான். (104) 2342 துரைச்சிங்கம் துடித்தது. என்று சொல்லிவாய் மூடுமுன் துரைச்சிங்கம் என்னும் வென்றி வீரனுள் வெகுண்டனன்: அண்ணனே வீணே கொன்று துரக்கிய கொலேஞர்கைப் பட்டிது வரையும் ஒன்றி யிங்குறைந் திருந்ததே பழியென உருத்தான். () 23:43 தங்குதல் தகாது. சிங்க வெந்திறற் குருளே கள் சிறுநரிக் கணத்துள் தங்கி நிற்பது போலிவண் தாழ்ந்துநாம் இருந்தால் பொங்கி ஏனவர் புன்மைகள் புரிந்திடார்? புகுந்த அங்கம் ஒம்பவோ? அரும்புகழ் ஒம்புவோ? அமர்ந்தோம். 2344 பழி படியலாகாது. பகைவர் கைப்பட்டுப் பாழுடல் வளர்ப்பது பழி என்று இகல்மிகுந்தெழுந்து எதிர்ந்தவர் எவரையும் தொலேத்துத் தகைசெய் தேகிகம் திருநகர் சார்ந்து மேல் அமரை வகைசெயாதிது வரையும் நாம் வசையினே வளர்த்தோம். () 2.345 குலமுறைக்கு இழுக்காம். சிறையிருந்துகாட் கழித்தபின் தெவ்வர்கள் இரங்கி முறைசெ யும்படி செய்யினும் முன்னிலே குலேந்தே இறைத ரும்படி நேருமே! அங்ங்னம் இசைந்து குறைசெய் தாளுதல் குலமுறைக் கிழுக்கமே யன் ருே? (108) w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/485&oldid=913013" இலிருந்து மீள்விக்கப்பட்டது