பக்கம்:வீரபாண்டியம்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சிறை யிரு ங் த ப ட ல ம் 441 23.58 அமைந்து புரிந்தது. புல்லுக் கட்டிலும் விறகிலும் வாள்வெடி பொதிந்து மல்லுக் கட்டிய தோளினர் மாலையில் வந்து கல்லுக் கட்டிய சிறைப்பெருங் கூடத்தைக் கலந்தார்: சொல்லுக்கட்டிய திறலுடன் முறைமுறை தொடர்ந்தார் (121) 2.359 சிறையுள் விரைந்தது. வெளியில் வந்துள கிலேயினே விரகுடன் ஒருவன் ஒளிவு செய்துபோயுள்ளவர்க் குரைத்தனன், உரைக்கத் தெளிவு கொண்டவர் சிங்தையுட் செருக்கினர் சிறையை விளிவு செய்துடன் வெளிவர விரைந்தனர் வெகுண் டே. () 236Ꮯ வெளியில் பாய்ந்தது. பொழுத டைந்ததும் புலித்திரள் புதரினுள் இருந்து தழுவி ஏறல்போல் தருக்குடன் மீறினர்; காத்து வழியில் கின்றவர் மறித்தனர்; மறிக்கவே வாளால் அழிவு செய்தனர் அனைவரும் வெளியினில் பாய்ந்தார்.(123) 2361 எங்கும் பறந்தது. கத்தி கம்புகள் கண்டகோ டாலிகள் கொண்டு தத்தி வந்தெதிர் தடுத்தவர் எவரையும் தகர்த்துக் கொத்தி வீழ்த்தினர் குலவைகள் இட்டனர் குதித்துப்: பத்தி பத்தியாய்ப் பட்டினம் எங்கணும் பறந்தார். (124) 2362 கெலித்து எழுந்தது புலிக்கு ழாங்களேக் கண்டபுல் வாய்களே ப் போல கலித்துள் அஞ்சியே கலங்கினர் நடுங்கினர், கருதார் வலித்த நெஞ்சராய் மறுகினர் ஓடினர் மறைந்தார்: கெலித்து வந்தனர் கெக்கலி கொட்டினர் கிளர்ந்தார்(12.5) 23.63 கிளர்ந்து சென்றது. அல்லல் வெஞ்சிறை நீங்கினர் அருந்திறல் ஓங்கிக் கொல்லும் வெஞ்சினக் கூற்றெனக் கொதித்தனர் குதித்தே ஒல்லே நீங்கினர். ஒன்னலர் படைகளும் உடைந்தே எல்லே நீங்கின மறைந்தன: எதிர்ந்திலர் எவரும். (126) 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/488&oldid=913016" இலிருந்து மீள்விக்கப்பட்டது