பக்கம்:வீரபாண்டியம்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 வீ ர பாண் டி ய ம் 236.4 பாஞ்சை புகுந்தது. மன்னன் மக்களே மாண்புடன் தழுவினர் மகிழ்ந்தார்; அன்ன வல்லிருள் இரவினில் அனைவரும் விரைந்து: பன்னு சீருயர் பாஞ்சையம் பதியைவந் தடைந்தார் துன்னு செங்கதிர் உதித்தது சோதியை வி.சி. (127) 23.65 பரிதி எழுந்தது. மங்கி கின்ற அவ் அரசுயர் மாட்சியை அடையப் பொங்கி வந்த அக் கோக்குலக் குமரர்கள் போலத் தங்கி ளங்கதிர் வாளொளி சவியுற விசி எங்கும் இன்புற எழிலுடன் தினகரன் எழுந்தான். (28) 2366 பகைவர் பெயர்ந்தது. மான வீரர்கள் மாநகர் புகுந்ததும் அங்கே கோன ய்ைகின்ற கும்பினி அதிப்தி குலேந்தான், ஊனம் ஒன்றுமே உஞற்றிடோம் ஒடுக! என்ருர்: ஆன போதவன் அகன்றனன் துனேவரோ டஞ்சி. (29) と36ア குமரையன் கொதித்தது. முல்லன் முன்னுறச் செல்லவும் மன்ன இன முன்னம் வல்லே தூக்கிய வன்பழிக் கெதிர்செய வலிந்து கொல்ல ஆக்கியே குமரையன் என்பவன் குதித்தான்; ஒல்லே யாகவே ஊமையன் தடுத்தனன் உரைத்தே.(130) 2368 ஊமைத்துரை தடுத்தது. ஒன்றும் சொல்லிடா தொடுங்கிமுன்செல்கின்றஇவஆனக் கொன்று துரக்கிடக் கொதித்துநீ குதித்தஅன: விரம் கன்று நன்றென நகைத்தனன்: நகைக்கவும் காணி அன்று மீண்டவன் அகநகர் புகுந்தனன் அயர்ந்தே. (13:) 130 முல்லன் என்றது மில்லர் (Miller) என்னும் ஆங்கில அதி: பதியை. பாஞ்சைக்கோட்டையைக் கும்பினியார் கைப் பற்றிக் கொண்டபின் அங்கே இவன் தலைவனுய் நிலவி. இருந்தான். உரியவர் வரவே உள்ளம் வெருவி ஒருவின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/489&oldid=913017" இலிருந்து மீள்விக்கப்பட்டது