பக்கம்:வீரபாண்டியம்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சிறை யிருந்த படலம் 443 2369 வெள்ளைத்துரை வெள்கியது. உயிர் பிழைத்ததென் றுள்ளுற ஊமையை உவந்து செயிர் ஒழித்தவன் நெல்லையைச் சேர்ந்திவண் நிகழ்ந்த செயல்எலாம்கண்டு திதைத்துளம் தியங்கின ன் வியந்தான்; அயர்வி ைேடமர்ந் திருந்தனன் ஆவதை ஆய்ந்தே (132) 237 Ο வெருவி ஓடியது. உரிய வீரர்கள் வந்ததும் உறுதியாய் அங்கே பெரிய வீரன்போல் பெருமைகள் பலபல பேணி அரிய கும்பினி ஆட்சியை ஆற்றவிற் றிருந்தான்: வெருவி ஓடிய விதத்தினை விளம்பினர் வியந்தே. (33) 237 I வேண்டுவன செய்தது. மூண்டு கும்பினி முன்னுறக் கவர்ந்ததம் பதியை மீண்டு வந்திவர் கைக்கொண்டு விறலுடன் விரிந்து நீண்டு நின்றுள கிலேகளே நிறைவுடன் நோக்கி வேண்டும் மேன்மைகள் நாட்டினர் செய்திட விரைந்தார். 237.2 உறவினர் உவந்தது. ஊமை மன்னவன் உரிமையைக் காத்திட வந்தான்; சேம மேயினி நமக்கென யாவரும் செழித்தார்; மாம திைய உறவினர் மரபினர் மகிழ்ந்து բոաա ஆயிரம் கம்பனைப் புகழ்ந்தனர் நயந்தே. (135) 2373 ஊக்கி கின்றது. விர மாநகர் வீரவேல் வேந்தனே விரைந்து சேர நேர்ந்தது: சேர்ந்துமுன் இருந்தவெம் பகைவர் பேர நேர்ந்தனர்; பிழையினி நுழைந்திடா வண்ணம் யாரும் சேர்ந்தனர்; யாண்டுமூண் டமர்ந்தனர் அடர்ந்தே. 23-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 2373.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/490&oldid=913019" இலிருந்து மீள்விக்கப்பட்டது