பக்கம்:வீரபாண்டியம்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o இருபத்து நான்காவது அரண் ஆற்றிய படலம் ஊமைத்துரை முதலானவர்களேக் கும்பினியார் வம்பா கப் பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்து வைத்திருக் தனர். பதினறு மாதங்கள் அங்கே இவர் பொறுத்திருந்தனர். விடுதலே செய்யாமல் கொடுமைபுரிந்து வந்தமையால் முடி வில் உறவினருடன் சூழ்ந்துகொதித்துஎழுந்து சிறையிலிருந்த படைகளே வென்று வெளியேறி மீண்டுவந்து பாஞ்சாலங் குறிச்சியை அடைந்தனர். அங்கே அதிகாரியாயிருந்த ஆங்கி லேயனே அயலே விரட்டி விட்டுக் கோட்டையைப் பலப் படுத்திச் சீமைத்துரைகளோடு போராட மூண்டு நீண்ட ஆயத்தங்களுடன் ஊமைத்துரை உக்கிர வீரமாய் உருத்து நின்றர். அந்த வீ. த்திறல்களே இந்தப்பகுதி வினக்கியுள்ளது. 2374. ஆங்கிலேயன் கீங்கியது. பாஞ்சையம் பதியைப் பற்றிக் கொண்டனம் இனிமேல் பாரில் ஆஞ்சையைச் செலுத்த லாம்என்று அடலுடன் அவாவி அங்கே வாஞ்சையாய் வதிந்தி ருந்தான் மரபினர் வரவும் வாடிப் பூஞ்சைபோல் அஞ்சி யோடிப் போயின்ை புறத்தொ னிங்தே. {!) -2375 பதியைப் பார்த்து கொந்தது. அங்கவன் அகன்ற பின்னர் அணிநகர் கிலேயை நோக்கி இங்கிவர் இரங்கி நின் ருர் எழிலுறப் புறத்தே சூழ்ந்து துங்கமாய் கின்ற கோட்டைச் சுவரெலாம் தொலைந்து r து.ாளாய்ப் பங்கமுற் றிருந்த யாவும் தனித்தனி பார்த்துகொங்தார். 2376 பரிந்து கின்றது. காலனே முதலாய் வந்த கடும்படை யனைத்தும் வென்று: வேலுயர் வீர ராயுள் வீறுகொண் டிருக்க இங்த மாலுயர் மதிலே நின்ற தென்னவே வன்ம மீறிப் பாலுயர் பகைவர் தட்டிப் பாழுறப் படுத்தி வைத்தார்(3} *

  • ...*
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/491&oldid=913020" இலிருந்து மீள்விக்கப்பட்டது