பக்கம்:வீரபாண்டியம்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 445 237 7 உருத்து உரைத்தது. அன்னதை கினேந்து பொங்கி ஆண்டகை ஊமைகோபம் துன்னிகின் றவரை இந்தச் சுவரெனத் துரளாத் தட்டி மன்னிய மண்ணிைேடு மண் எனப் படுப்பேன் என்னு ன்னிய கருத்தை யாரும் உணர்ந்திட உரைத்தா னன்றே. 2.378 ஆயத்தம் ஆனது. இனியிறை தாழ லாகா திடித்த இவ் அரனே மீளத் தனிவலி யுடைய தாகச் சதுருடன் சமைக்க வேண்டும் துனியுறு பகைவர் வந்து தொடுத்தமர் மூளு முன்னே தனியெதிர் மூண்டு நாமும் நமரொடு நிற்க வேண்டும். (5): 23.79 ஊக்கி எழுந்தது. என்றவன் உரைத்த போதே எழுந்தனர்; திசைகள் எங்கும் சென்றனர்; வரகும் வைக்கோல் பொதிகளும் சேரக் கொண்டு ஒன்றிய உரிமை யோடு வந்தனர் உறுதி யாக நின்றரண் எழுப்பி நான்கு கெட்டையும் கட்ட லானுர். {6} 238O அரண் ஆக்கிய திறம். தென்திசை நான்கு காதம் செறிந்திடை விடாமல் ஆட்கள் நின்றனர்: பனே நீர் கட்டி நிறைத்தவண் நேர்ந்த வெல்லாம் ஒன்றுற வாரி வாரி ஒருவர்கை ஒருவர் வாங்கி மன்றியல் நகரில் உய்த்தார் மலேகளாய்க் குவிந்து கின்ற. (7) 5. ஆங்கி லேயர் நீண்ட படை களோடு மூண்டு வருவர் என இந்த ஆண்டகை எதிர் பார்த்து உறுதி பூண்டுள்ளான். அந்த உண்மை ஈண்டு முந்துற அறிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/492&oldid=913021" இலிருந்து மீள்விக்கப்பட்டது