பக்கம்:வீரபாண்டியம்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 வி ர பா ண் டி ய ம் கிலவிய கிலேயில் அந்தப் புரத்தினில் நெறியே வைத்து நலமுறச் செய்தான் வீரம் நலமுற கின்ற மன்னன். (15) 2389 கோலம் செய்தது. கவனவாம் புரவி யாதி கருதரும் பொருள்கள் எல்லாம் நவமுறத் தொகுத்து வைத்து நவமணி மாட கூடம் உவளகம் முதல எங்கும் ஒளிபெறப் புதுக்கித் தொன்மைத் தவமுயர் நகர மாகத் தனிப்பெருங் கோலம் செய்தான். (16) 239C) ககர் விளங்கியது. கிலேகுலங் திருந்த அந்த நெடுநகர் நேர்ந்த வீரன் தலைமைகொண் டமர்ந்த போது தழைத்தெழில் சிறந்து தெய்வப் பொலனகர் என்ன ஓங்கிப் பொலிங்தது: புறத்தே போன தலைமகன் வந்த போது குலமகள் தன்மை சார்ந்தே. (17) 2391 உறவினர் உவந்தது. மரபுறும் உறவோர் யாரும் மன்னவன் வரவும் வாயால் உரைசெயற் கரிய பேரன் புளங்களி துரங்க ஓங்கித் திரைசெய்நீர் ஞாலம் எல்லாம் சேர்ந்தனம் இனிமேல் என்னு வரமுறு தெய்வம் பேணி மகிழ்ந்துமுன் புகழ்ந்தி ருந்தார். (18).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/495&oldid=913024" இலிருந்து மீள்விக்கப்பட்டது