பக்கம்:வீரபாண்டியம்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 வீர பாண் டி ய ம் பதியுயர் பதிய டைந்து பண்டுபோல் விளங்கி நிற்க விதிமுறை மகுடம் சூட்ட வேண்டுமென் றுவந்தெ ழுத்தார். 23.96 முடிபுனைய முனைந்தது. உரிய இந் நாட்டை யாரும் ஊமையன் சீமை என்னப் பெரியதோர் பேறு பெற்ற பேராளன் தனக்குப் பட்டம் உரிமையிற் சூட்ட எண்ணி உற்றவர் உவந்து சூழ்ந்தார்: அரியஒர் நாளேத் தேர்ந்தார் ஆவன ஆற்றி நின்ருர். 2397 ஆன்ற அரண். அரண்வலி யுடைய தேனும் ஆனஓர் தலைவன் அங்கே முரனுடன் கில்லான் ஆயின், மூண்டபோர் வீரர் எல்லாம் திரணமா யிழிய நேர்வர்; தேர்ந்தஒர் அரசன் சேர்ந்து சரணமா யிருந்தால் யாரும் சரணமாய்ச் சார்வ ரன்றே. 2398 ஊன்றிய உறுதி. என்று பற் பலவும் நாடி எதிர்வதை எண்ணிச் சூழ்ந்து நின்றுயர் தலைவன் தன்னை - கிலேபெற நிறுத்தி நேரே துன்றிமேல் தொடர்ந்து தோன்றும் துன்னலர் தொலேய நூறி வென்றியை விளேத்து வாழ்தல் விழுமிதென் றுணர்ந்து கின்ஞர். (22) (23) (24) - {25)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/497&oldid=913026" இலிருந்து மீள்விக்கப்பட்டது