பக்கம்:வீரபாண்டியம்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் .2799 கம்பியை வேண்டியது. குறித்தநாள் வரவும் நின்ற குலத்துயர் தலைவர் எல்லாம் சிறப்புடன் குமரன் தன் பால் சேரந்துதம் கருத்தை மெல்லப் பொறுப்புடன் உரைத்துப் பட்டம் பொருங்திட வேண்டி கின் ருர்: வெறுப்புடன் விருப்பும் இன்றி விழைந்துள நிலையைச் சொன்னன்: 24 OC தம்பி மொழிந்தது. அண்ணலே இழந்த பின்னர் அசசினே அடைந்து வாழ எண்ணலன்: இங்கே எண்ணி எய்தியது இழந்த நாட்டை கண்ணலர் தம்பால் கின்று மீட்டிஎன் நாட்டம் நாட்டத் திண்ணமாய் வந்து கின்றேன் தெளிந்ததை யினிமேல் செய்வேன். 2401 வந்த வகை. பாரினேப் பேணி இன்பம் பல பல விழைந்து துய்த்துச் சீரினேப் பெருக்கிச் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டி ஊரினே அடைந்தேன் அல்லேன்: உலகினே அடைய வந்தார் போரினே அடைய வென்று புகழினை அடைய வந்தேன். 2402 அண்ணலை எண்ணியது. அதிபதி யாகி நின்ற அண்ணல் அவ் அமைச்சன் சொல்லால் பதிபெயர்ந் தகன்ற போது பதமறிந்து ஓடி வந்து 451. (26) (27) (28)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/498&oldid=913027" இலிருந்து மீள்விக்கப்பட்டது