பக்கம்:வீரபாண்டியம்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 457 முல்லனை வினவியது. _26 முன்னம் ஓடிய முல்ல&ன நோக்கியே மன்னன் தம்பியர் வந்ததும் உன்னே முன் என்ன செய்தனர்? என்றவன் கேட்டனன்; அன்ன வன்மிக அஞ்சி மொழிந்தனன். (53) முல்லன் மொழிந்தது. _27 விர வெம்படை யோடு விரைந்தவர் ஊர டைந்தனர் உள்ள நிலகளே கேரில் கண்டு நெடுஞ்சினம் கொண்டனர் சேர வந்து செயிர்த்தெ&னச் சிறிஞர். (54) கலிவு செய்திலன். _28 புலிக ளேக்கண்ட புல்வாயைப் போலவே ஒலிசெய் யாமல் ஒடுங்கி யிருந்தனென் பொலிவு கொண்டெதிர் பொங்கிய ஊமையன் கலிவு செய்திலன்: நாடிமுன் நோக்கினன். (55) கான் வெளி ஏறினேன். _429 கின்ற கின் படை யோடு நிமிட நீ சென்று தீர்க: சிறிதினி நின்றையேல் பொன்றி வீழ்வை புறப்படென் ருேட்டினன்; ஒன்றும் பேசா துடன்வெளியேறினேன். (56) கொலையை விலக்கினன். _30 செல்ல நான்வழி சேரவும் வாளுடன் ஒல்லே ஒடி ஒருத்தன் உருத்தெனேக் கொல்ல வந்தனன் கோமகன் கில்லெனச் சொல்ல வே அவன் சோர்ந்துடன் கின்றனன்.(57) உயிர் தந்த நீதிமான். _431 உயிர் பிழைத்ததென்று ஒண்பரி ஏறியே வெயர்வை சிந்த விரைந்திவண் சேர்ந்தனன்; செயிர்கொள் சிந்தையன் ஆயினும் ஊமையன் உயர்கொள் நீதியன் என்றவன் ஒதினன். (58) 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/504&oldid=913035" இலிருந்து மீள்விக்கப்பட்டது