பக்கம்:வீரபாண்டியம்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 வி ர ட | ண் டி ய ம் வெள்ளையன் வியந்தது. 2432 அந்த வார்த்தையைக் கேட்டதும் ஆர்வமாப் இந்த மன்னன் இயல்பினே மெச்சினன்; சிந்தி வெஞ்சிறை தீர்ந்ததை எண்ணியே முந்தி வன்சினம் மூண்டு முனேங்தனன். (59; வினைசெய்ய மூண்டது. 2433 இன்னம் தாழ்ந்திங் கிருப்பின் இளித்தெமைச் சின்ன மாகச் செருக்கி இகழுவர்: முன்ன வர்க்கிவர் மூர்க்க கிலேயினேப் பன்னிப் பாழ்செய்வல் என்று பறந்தனன். (60) தளபதிகளுக்கு எழுதியது. 2434 சேனே நாதனச் சேர்ந்த துனேவரை ஆன காரியக் காரரை ஆய்ந்தனன் மான வீருெடு மாட்சி மிகுந்துள ஏனே யோர்க்கும் இசைந்த தெழுதினுன். (61) 2435 மேலோர் திகைத்தது. மேலிருந்த பதிக்கெழுதி மேவிகின்ற பிற்கட்டை விரைந்து கூடிச் சாலவுடன் செய்வினையைச் சார்ந்தவரோ டினிதாய்ந்து தளர்ந்தான்: அன்று காலன் முதற் படையனேத்தும் கொன்றவனேக் கபடமாய்க் கொன்ருேம் அன்றி ஏலஅமர் எதிர்கின்று வென்றிலேம்: இனி எதிரின் என்னும் கொல்லோ? (62) 24.36 படுபழி படுவமே. கட்டமைந்த சிறையுடைத்துக் காப்பழித்துச் சென்றவரைக் கருதா தின்று விட்டுவிடின் நமையுலகம் வீணுக இகழ்ந்துபழி விரைந்து துசற்றும்: ஒட்டிமுனம் அடங்கிநின்ருர் உளம்செருக்கி ஓங்கிமே லுயர்வார்; நாமுன் பட்டபா டெல்லாம்போய்ப் பாரிழந்து படுபழிமேற் படுவ மன்றே. {63}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/505&oldid=913036" இலிருந்து மீள்விக்கப்பட்டது