பக்கம்:வீரபாண்டியம்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 2447 2448 2449 24.50 2451 24.52 வீர பாண் டி ய ம் ஒற்றர் உரைத்தது. வந்து மன்னே வணங்கி மருவலர் சிங்தையும் அங்குச் சேர்ந்த படைத்திரள் முந்தி யுள்ள முரணும் முடிவுமேல் அந்த ரங்கங்கள் யாவும் அறைந்தனர். (74) யாவும் குறித்தது. சேனே வேந்தராய்ச் சேர்ந்துள வெள்ளேயர் மானம் மீதுற மண்டி மனம்கொதித் து.ான வ்ெம்படை ஒர்ந்துள் ளுறைந்துள தானம் யாவும் சதுருடன் சாற்றினர். (75) எட்டனைச் சுட்டியது. எட்டன் எட்டி இருங்களிப் போடுவந்து ஒட்டி நின்றமர் ஊக்கி புறும்படி பட்டி வஞ்சங்கள் பண்ணிப் படுபுலே சுட்டி யுள்ளதும் சுட்டியுட் சொல்லினர். (76) உளவாளர் கிலை. சோமன் சாமகன் என்னுமச் சாரணர் தாம் அறிந்து தகவுடன் வந்ததை ஏம மாக இனிதின் இயம்பவும் தாம மார்பன் தழைத்துள் ளுணர்ந்தனன். (77) ஊமையன் ஊக்கியது. மன்னன் உள்ளம் மகிழ்ந்து தமருடன் துன்னி ஆய்ந்துதன் தொல்படை யாவையும் அன்ன போதே அடலுடன் வந்துற உன்னித் துரதரை ஒல்லேயில் ஏவிஞன். (78) வீரர் விரைந்தது. சென்று துரதுவர் சிறிவன் போர்கிலே ஒன்றி யுள்ள உறுதியை ஊர்தொறும் நின்று கூற நெடிது மகிழ்ந்துடன் வென்றி வீரர் விரைந்து நிறைந்தனர். (79)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/509&oldid=913040" இலிருந்து மீள்விக்கப்பட்டது