பக்கம்:வீரபாண்டியம்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 வீ ர ட | ண் டி ய ம் உற்றவருடன் உசாவியது. 2459 வங்த தன்குல வீரரை வரிசையின் வரைந்து சிந்தை யுள்ளுற உவந்துறு செருநிலை தெரித்து வெந்தி றற்பகை வெல்லுறும் விதத்தினே வேந்தன் தந்திரப்பெருந் தலைவரோ டுசாவினன் தனித்தே(86; 24.6G உரியவர் உவந்தது. சின்ன பொம்மையன் குமரையன் சிவத்தயன் தளவாய் சென்னன் தும்பிச்சி செயமல்லு சென்னவ ராயன் சின்ன வீரனன் பெரியமல் சேதுமன் செருமல் அன்னன் மாதவன் ஆதிவத் திவரவை அமர்ந்தார். (87) 24.61 கொற்றவன் குறித்தவை. உற்றி ருந்த அவ் வுறவினர் தமைமுகம் நோக்கி அற்றை நாள்முதல் அரசினே ஆண்டுவந் துள்ளேம்: எற்றை நாளுமே எய்திடா இடர்மிக இடையே பெற்று நொந்திந்த கிலேயினில் பிழைத்திட நேர்ந்தேம். 24.62 கூறிய மொழிகள் சீர மைந்தகம் அரசினே வஞ்சமாய்ச் சிதைத்துப் பார வெஞ்சிறை தனிலெமைப் பழிபடப் படுத்தி ஈரம் இன்றியே இடர் பல பகைவர்கள் இழைத்தார்: விர வேற்பரன் அருளினால் வெளிப்பட்டு வந்தேம். (89), 24.63 தெவ்வர் செயல். வந்து கோட்டையை வளேந்தனம்; வரன்முறை அரசை முந்து போலவே செய்திட முயன்றுளேம்: தெவ்வர் சங்து செய்துறு படைகளைச் சதுருடன் திரட்டி வெந்தி றற்கொடும் சமரிகின விளேத்திட நின்ருர். (90) 2464 இகலுடன் எழுந்தார் மன்னர் மன்னவ னுயிந்த மாநிலம் புரங்து முன்னர் கின்றதம் அண்ணலே மோசமாய்க் கொன்ருர்: என்னை ஊமையன் எனமிக இகழ்ச்சியாய் எண்ணி இன்ன போரினே இகலுடன் இயற்றிட எழுந்தார். (9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/511&oldid=913043" இலிருந்து மீள்விக்கப்பட்டது