பக்கம்:வீரபாண்டியம்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 வி ர பா ண் டி ய ம் 2.47 1 பிழையை ஒழிப்போம். பாரும் வானமும் ஒருகுடை நீழலில் படைத்துச் சீரும் செல்வமும் சிறப்புடன் சேர்ந்துமுன் இருந்தார் யாரும் கின்றிலர்: அழிவையே கண்டனர்; அழியாப் பேரும் கீர்த்தியும் பிழைத்திடப் பிழைப்பது பிழையே. 2.472 வென்று வாழ்வோம். இட்டு வாழ்ந்தனம் இதுவரை: எதிரிகள் இகல்மீப் பட்டு வம்புகள் பண்ணிடத் துணிந்ததால் இனிமேல் . வெட்டி வாழ்ந்திட வேண்டியே இப்பெரும் பட்டம் கட்டி நின்றனம்: காட்டவும் நேர்ந்தனம் கடுத்தே. (99) 2473 விழுமிய நிலையினர். இன்றி ருந்தவர் நாளேயே இறந்துமண் ணகி ஒன்று மின்றியே ஒழிவதை நாளும்கேர் கண்டு கின்றி ருக்கின்றேம்: நிலைமையும் தெரிகிலேம்: கேரே பொன்றி வீழுமுன் பொன்றிடாப் புகழ்பெற வேண்டும்.(100) 24.74 வீர வாழ்வினர் நீர மைந்தள்ே நிலத்துயர் அரசென கிமிர்ந்து பார வாழ்க்கையில் பதிந்தவர் படுபகை போர்மேல் சேர நேர்ந்திடின் சினங்தவர்ச் செகுத்தலே அன்றி வீர வாழ்க்கையர் வேருெரு வாழ்வையும் வேண்டார்(101) 24.75 மான மரபினர். மான வீரங்கள் மருவிய மரபினர் என்று வான மும்புகழ் வளர்ந்திட வளர்ந்துகாம் வக்தோம்: ஊன மாகவந் தொண்டியிங் குறைந்திட வுற்ருர் ஈனம் செய்திட எழுந்தனர் இழிவுற இணைந்தே. (102) 2476 போரில் ஏறுவர் நீண்ட வெம்பகைக் கடங்கியிங் கிலத்தினே முன்போல் ஆண்ட போதினும் அழிவவ மானமே யாகும்: மூண்ட போரினே முனேங்துமுன் வெல்லுவேன்: அன்றி மாண்ட போதினும் வானுயர் சுவர்க்கமே அடைவேன்(13ெ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/513&oldid=913045" இலிருந்து மீள்விக்கப்பட்டது