பக்கம்:வீரபாண்டியம்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 வி ர ப ா ண் டி ய ம் 2483 வெற்றியை விளக்குவோம். என்றும் பாஞ்சையம் பதியின தடலினை இகலோர் கன்று தேர்ந்திந்த நாட்டினில் நாட்டமும் இன்றி ஒன்றி ஒடிட வுறுவலி காட்டிகம் முன்னேர் வென்றி மேன்மையை விறலுடன் விளக்கிட வேண்டும்(110) 2484 ஒன்னுரை ஒழிப்போம். ஆத லால்படைக் கலன்களே அடைவுடன் தொகுத்துச் சாதி வீரரும் சார்ந்தபோர் வீரரும் சேர்ந்து மோது போரினில் மூண்டுமுன் முனைந்தமர் ஆற்றி ஏதி லார்களே ஏதிலார் எனச்செய்மின்: என்ருன், (III) 2485 உறவினர் உவந்தனர் ஊமை நாயகன் உரைகளைக் கேட்டுளம் உவந்து தாம வீரர்கள் யாவரும் தறுகண்மை மிகுந்து காம வன்படை யாவையும் கலமுறத் தொகுத்துச் சேம மோடவண் இருந்தனர் செருவினை விழைங்தே.(1.12) 24.86 மருவலர் மருவி கின்றது. இவ்வகை வீரர் இங்கே இடம்பொருள் ஏவல் எல்லாம் செவ்வையாய்த் தொகுத்து வைத்துத் தெவ்வர்தம் வரவு நோக்கி வெவ்வலி யுடனி ருங்தார்: மேவலர் மேவி அங்கே எவ்வகை இருந்தெ ழுந்தார் என்பதை இனிமேல் சொல் வாம். (113) 24.87 வெள்ளையர் உள்ளம் உளைந்தது. சேர்ந்தவெம் படைக ளோடு சேனேகா வலரும் சேர்ந்து ஆர்ந்தமர்ந் தாய்ந்து நோக்கி அமர்புரி அமைதி தேர்ந்து நேர்ந்தவண் இருந்தார் நேர்ந்த நெடும்பகை நிலையை நீள ஒர்ந்துணர்ந் துளேங்து தத்தம் உளத்துளே உளேய லானர். (Il4) 2488 கினைப்பின் நிலைகள், பேனமன் வந்து முன்னம் பேரிழ வெய்தி மீண்டு போனதை நினைவார்: போர்மேல் போவதை கினேவார்; போனுல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/515&oldid=913047" இலிருந்து மீள்விக்கப்பட்டது