பக்கம்:வீரபாண்டியம்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 வி ர ப ா ண் டி ய ம் 2493 சீமையர் சிரிப்பரே. ஊமையன் ஒருவன் தன்னே உறுபடை எல்லாம் கூட்டிச் சேமமாய் வெல்ல மாட்டீர்! சேனேயின் பதிகள் என்ன நாமமே கொண்டு நின்றீர் ! நமக்கினி மதிப்பே தென்று சீமையில் உள்ளார் எல்லாம் சிரிப்பரே எனக் கவன் ருர். (120) 24.94 செல்ல நேர்ந்தனர். கின்றுமுன் நெடிது சூழ்ந்து நீள்பெருஞ் சேனே மன்னர் ஒன்றிய பகையை வெல்லும் உறுதியை ஒர்ந்துள் ஆய்ந்து வன்றிறல் அமைய ஆக்கி வதிங்தவப் படையைப் போர்மேல் சென்றிட அமைத்து நின்று செருக்கிமேல் செலுத்த நேர்ந்தார். (121) 24.95 உள்ளம் உளைந்தனர். பாஞ்சையை எண்ணும் தோறும் பகைவனேக் கருதுங் தோறும் வாஞ்சையாய் முன்பு இருந்த வகையினை உணருங் தோறும் தாஞ்செய நேர்ந்து நின்ற சமரினே நினையுங் தோறும் ஆஞ்சையை அறியும் தோறும் அவருளம் மறுகி நின்ருர், (122) 2496 உறுதி குலைந்தனர். சிறையினே உடைத்துச் சென்ற திறலுடை வீரன் தன்னே நிறைபெருஞ் சேனே யோடு நேர்ந்துநேர் பொருது வென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/517&oldid=913049" இலிருந்து மீள்விக்கப்பட்டது