பக்கம்:வீரபாண்டியம்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அ ஞ் சி மீண் ட ப ட ல ம் 475 - I - சமர் புரிந்தனர். _ திரு நாறுபேர் அருந்திற லாளர்: _ தங்கள் கக்குசெங் கண்ணினர்; தெழித்து - கதங் கொள் வாள்வெடி வேல்களே ஏந்திப் _ப ,தங்கள் உண்டிடப் பெருஞ்சமர் புரிந்தார். (14) - I - சாவுகள் சார்ந்தன. வலு பக்கமும் தியுற நடுவுறு வைக்கோல் _றும் போரெனத் தானேகள் தட்டழிக் தன்று வம் கைகளும் தலைகளும் கண்டங் களாகி மேலும் பாப்கின்ற குருதிநீர் வெள்ளத்தில் மிதந்த (15) ---, 1-1 பழிக்குப் பழி. _ங்கள் வேந்தனே இடையினில் வஞ்சமாய்ப் பிடித்து வெங்கா அலசெய்த வெம்பழிக் கின்று.நாம் நேரே _ங்கள் வெண்தலே பலபல உருட்டிட வந்தோம்: இங்கு மக்கினி இடமிலே படுமென இடித்தார். (ié) - ", !") வீரர்கள் ஏறினர். ச. ைமாவலி ரனசிங்கன் தேசிங்கன் சிறுமல் கவனன் நாகனன் செல்லேயன் நாகையன் கம்பி வன்ன வாலயன் சின்னபொம் மிரசின்னு வரதன் வன்ன விரவெங் தலைவர்கள் ஏறிமுன் பொருதார். (17) -2", 16 கருதலர் கலங்கினர். அரியி னங்கள் போல் அடர்ந்துபாய்க் தமரிவர் புரியக் கரியி னங்கள் போல் நின்றவர் கலங்கினர் தலேவன் விரைய முந்தியே பீரங்கிக் குண்டிட்டுச் சுடுமாறு உாைக டாவினன்; உறுதிகொண் டெழுந்தனர் உடனே 25, 17 வெடிகள் வெடித்தன. சே?ன காவலர் செருமுனேங் தொருமுக மாக மான மீதுற மண்டிய பீரங்கி வடித்தார்: வான மாமுக டுடைபட வெடிகளும் வகுத்தார்: னே வீரர்கள் நிலைகுலைந் தெதிரெதிர் இறந்தார். (19)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/522&oldid=913055" இலிருந்து மீள்விக்கப்பட்டது