பக்கம்:வீரபாண்டியம்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அ ஞ் சி மீண்ட பட ல ம் 479 ---, -) மூண்டு கின்ருர். வ, கள் நீட்டியே மேவலர் விரைந்துமுன் வெகுண்டு டிய கோட்டையை நெருங்கிவன் பரிகளேக் கடாவிக் கொடிய போரினே ஆற்றுவர் கூற்றெனக் கொதித்தே முடிய நூறிட வேண்டும்என் மீண்டவர் மூண்டார். (37) - அமரை அவாவினர். யாவரும் வீறுடன் வினேசெய விரைந்து போ வாவுடன் பொருபடைக் கலன்களேப் பொருங்தி - ம்ைதொளிர் நகர் மருங் கெங்கனும் எதிர்ந்தே ஆ வின்றனர் ஆறுறும் ஆயிரர் ஆர்ந்தே. (38) - 'o' வந்தவர் தேர்ந்தார். வீரர்கள் கிலேமையும் தலைமையும் நோக்கிப் பொன்ற நேர்த்தவ ராமெனப் புறம்பொதிக் திருந்தார்: -'り」 நாமினி இவ்விடம் தாமதி யாமல் _. தீர்வதே நன்றெனச் சேர்ந்தவர் தேர்ந்தார். (39) ' ', '+', வருவதை ஒர்ந்தார். | | வந்ததேல் எதிரிகள் நம்மிடை ஏறிப் நின்ற பல் படைகளால் பாழ்பட அழித்து வரை வி லேயவர் வென்றியை வீறுடன் பெற்றுக் லேருமைக் கட்டழித் தோம் எனக் களிப்பார். (40) ' , ; 9 மாளவே கேர்வோம். முண்டு போர்செய வந்ததாம் முனேந்தமர் துறந்து ாண்டு போவதை அன்னவர் அறியிளுே மிகவும் கேலியாப் கெடுஞ்செருக் குடன் வங்து நம்மை பாண்டு போகவே மாட்டுவர்; மாளவே நேர்வோம். (41) -'o, + C) கரவுவழி கருதினர். தொற்றி நின்றகம் தோல்வியைச் சூழ்ச்சியாச் சூழ்ந்து வெற்றி யாகவே விரகுடன் செய்திடல் வேண்டும்; எற்றும் பற்றலர் ஏதுமே தெரிகிலா வகையில் ஒற்றி கின்று நாம் ஒருவலே உரமென ஒர்ந்தார், (42) |W ன் |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/526&oldid=913059" இலிருந்து மீள்விக்கப்பட்டது