பக்கம்:வீரபாண்டியம்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அஞ்சி மீண்ட படலம் 483. -on மறித்து வென்றது. கொத்தாள முத்தென்னும் கொண்டையங்கோட் டைமறவன் கொதித்துப் பாய்ந்தே ாத்தாலும் வெலற்கரியான் என நின்ற தலைவனுடன் எதிர்ந்து நான் தான் செத்தாலும் உன்னேவிடேன் என்று சினங் தவனுயிரைத் தின்றன் ன்ைகை வைத்தாடல் புரிந்திருந்த வாள் வெடியை முன் வைத்து வணங்கி கின் ருன்: (60) -- --> பரிசுகள் வழங்கியது. அன்னவன்றன் அருவலியும் அயல்வீரர் அடுதிறலும் ஆர்வத் தோடு மன்னன் முறை முறைநோக்கி மனமகிழ்ந்து மிகப்புகழ்ந்து வரிசை யாகப் பொன்னணியும் மணியணியும் புகழ்க்குரிய பெருங்தகவும் பொருந்தத் தந்தான்; இன்னகுல மன்னனதெம் இன்னுயிரென் றவரெவரும் ஏத்தி நின் ருர். (61) 1500 போரில் மாண்டவர். இச்சமரில் எதிரிகளுள் இறந்தவர்கட் கெல்லேதெரி கில்லே; இந்தக் கைச்சமர வீரருள்ளே நூற்றைத்து பேர்மாண்டார்; கண்ட வெற்றி உச்சகிலே யடைந்ததனுல் ஒழித்தவரை ஒருபொருளா வுள்ளா துக்கி எச்சமையம் இனிப்போர்வங் தெய்துமென எதிர்நோக்கி யினேங் திருந்தார். (62, A. 2561 போனவர் போக்கு. இவ்வாறு பெருங்களிப்போ டிங்கிவர்கள் அமர்ந்திருக்க எதிர்ந் துடைந்தார் செவ்வாறு குருதியுறத் திகிலடைந்து திரண்டோடிப் பொருநை என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/530&oldid=913064" இலிருந்து மீள்விக்கப்பட்டது