பக்கம்:வீரபாண்டியம்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 வீர பாண் டி ய ம் அவ்வாறு கடந்துமரு துராயலே சிறிதாறி யமர்ந்தார்; பின்னர் எவ்வாறு நடந்துபோய் என்செய்தார்: என்பதைநாம் இனிமேல் சொல்வாம். (6.3) 256.2 கெஞ்சத் திகில். இரவெல்லாம் பரிபவமாய் வழியெங்கும் விழிபரப்பி எதிரி என்று கரவொன்றி வருகின்ற சேனைகளைக் கட்டழிக்கக் கருதிக் காட்டுள் கிரலொன்றும் தெரியாமல் கிலேத்திருக்கச் செய்வனென நினேந்து நெஞ்சம் அரவொன்று தேரைஎன அஞ்சியஞ்சி அவர் நகரை அடைய லானுர். (64) 2563 நிகழ்ச்சி நிலை. நெல்லேதனே நேரடைந்து நேர்ந்தகொடும் போரில்நிலை குலேந்த தெண்ணி 64. நீண்ட சேனேகளுடன் மூண்டு போராட வந்த வெள்ளே யர் பாஞ்சைக் கோட்டையின் வலிநிலையைக் கண்டதும் அஞ்சி மீண்டனர். கரவாய் அவர் மீண்டு போவதை அறிந் ததும் பாஞ்சைவீரர் பின்தொடர்ந்து அடர்ந்து பொருதனர். அந்தப் போரில் இருதரப்பிலும் பலர் மாண்ட்னர். மீண்டு போன கும்பினிப்படை இரவு முழுவதும் பரிந்து பயந்து விரைந்து நடந்து பாளையங்கோட்ட்ையை அடைந்தது, அஞ்சி மீண்ட .ே சனே த் தலைவர்கள் தம் படைகளுடன. அன்று இரவு நடந்து போன நிலைமையைக் குறித்து " எழுதி வைத்துள்ள ஆங்கிலக் குறிப்பு ஈங்கு அறியவுரியது. “Severe march, which lasted all night, by imagination which placed an enemy behind every bush on the road. We safely reached Palamcottah at nine o'clock A. M. on the 10th.” ' இரவு முழுவதும் கடினமான பயணம்; வழியிடையே ஒவ்வொரு புதரிலும் பகைவர் பதுங்கி யிருப்பரோ ? என்று. ப்ய்ந்தே வந்தோம். 10-ந்தேதி காலை 9 மணிக்குப் பா8ள் யங்கோட்டையை அடைந்தோம்.’’ நேர்ந்துள்ள நிலைமைகளை இந்தக் குறிப்பால் கூர்ந்து உணர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/531&oldid=913065" இலிருந்து மீள்விக்கப்பட்டது