பக்கம்:வீரபாண்டியம்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அஞ்சி மீண்ட படலம் 485 அல்லலுடன் அகநாணி யாவருமே அயர்ந்திருந்தார்; அடுத்த நாளில் வல்லவல சிங்கன் வந்து வன்சமரின் வகை வினவ வயமக் காளி மெல்லவங்கு நிகழ்ந்தவெலாம் விவரமா விசனமுடன் விளம்ப லான்ை. (65) .2564 படைத்தலைவன் பகர்ந்தது. சென்ற படை களேயிடையே வழிமறுத்துச் சீரழித்தார்; சேர்ந்து பாஞ்சை கின்றநிலை த&ன நோக்கி நேர்ந்த படை போதாதென் ருேர்ந்து மீண்டு சென்றடையத் துணிந்துமிக விரகாகத் திரும்பினுேம்: தெரிந்து சீறி ஒன்றிவந்தம் மன் படைஞர் கொன்றுழக்க உயிர்பிழைத்திங் கோடி வந்தோம். (66) 25.65 அரண் கிலை. தரையோடு தரையாகத் தட்டிவிட்ட கோட்டையைவான் தட்டக் கட்டிக் கரையோடு பொருகடல்போல் கடும்பரியும் காலாளும் கணக்கி லாமல் கிரையோடு கிறைத்துவைத்து நெடுந்தோளின் தினவோடு தினமும் நேரே வரையாமல் வருபோரை வழிநோக்கி மன்னனுள்ளான் வன்மை என்னே ! (67) 2,566 முரண் அழிந்தது. பன்னிரண்டு கெடித்தலங்கள் பிடித்துள்ளேன் பலபோரில் பாய்ந்து வென்றேன் என்னுடைய மனவலியும் எறுழ்வலியும் இகல்வலியும் இழந்தே னம்மா! பன்னரிய திறலுடைய பர்ஞ்சைநகர் தனில்நேர்ந்து பட்ட தேபோல் முன்னறியேன் பின்னறியேன் முடிவறியேன் என மொழிந்து மூச்செ றிந்தான். (68)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/532&oldid=913066" இலிருந்து மீள்விக்கப்பட்டது