பக்கம்:வீரபாண்டியம்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அஞ்சி மீண்ட படலம் 487 சாலநல முடையான்மெய்த் தறுகண்மை மிகவுடையான் தணிந்து போகும் கோலமொன்றும் அறியாதான் எனக்கேட்டேன் கொடுமையாய் மாய்த்தோம் அன்றே. (72) o - -257 / உறவை கினைந்தது. முந்துநமர் தம்மோடு முதிர்கண்பு பூண்டிருந்தான் மூண்டு நேரே வந்துசங்க மன்னரிடம் வரிசை பல பெற்றகன்ருன் மதியி லாத மந்திரியால் வந்தகொடு வல்லிழவுக் கென் செயலாம்: மரபி னுேரை கிந்தைசெயா தருளிர்ே விடுத்திரு ந்தால் go இன்றுறவாய் கிற்ப ரன்றே. (73) 257 2 பரிவு கூர்ந்தது. போனதை நாம் இனிப்பேசல் புன்மையாம் பொருபடைகள் பொங்கி னன்றி வானமுறு வளஞ்சிறந்த பாஞ்சையினே நாமடைய வாயா தென்று சேனேயதி பதியுரைக்கத் தேசஅதி பதிதிகைத்துச் செய்வது ஒர்ந்தான்: ஆனபொழு தெட்டப்பன் அவசரமாய் அங்கவரை அடைந்தா னம்மா ! (74) 2,573 கோளன் கூடியது. உள்ளாளாய் அமைந்துளவவ் வுறவோனேக் கண்டவுடன் உவந்து கொண்டு தள்ளாத தனியிடத்தே தனியாக இனிதமர்ந்து சார்ந்தா ராய்ந்தே எள்ளாத பெரும்படைகள் வரும்படிமேல் எழுதிவிடுத் திருந்தான்; பின்னே வெள்ளமெனப் பலசேனே வெளியெங்கும் இருந்தங்கே விரைந்தவன்றே. (75) 2574 சேனைகள் திரண்டது பங்குனிக்கு முன்னிருந்தே பதினேந்தாங் தேதிவரை பலவி டத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/534&oldid=913068" இலிருந்து மீள்விக்கப்பட்டது