பக்கம்:வீரபாண்டியம்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ப த் தா ரு வ து தளபதியைத் தளையிட்ட படலம். ப ைகளோடு பாஞ்சைமேல் போராட மூண்டு வந்த _ கலவன் கோட்டையின் நிலேயையும் பாஞ்சைவீரர் _றலயும் நோக்கி அஞ்சி மீண்டு சேனேகளோடு அகன்று _பதன். போனவன் கு ம் பி னி அதிபதிகளோடு கூடி _ாந்து பெரிய படைகளைத் திரட்டிப் போருக்கு உரிய மயம் கருதி யிருந்தான். அங்கே அவன் அவ்வாறிருக்க பங்கே வமைத்துரை முன்பு இழந்திருந்த உரிமைகளே எல் கும்பினியாரிடமிருந்து மீளவும் கவர்ந்து கொண்டார். முடிவில் துரத்துக்குடியைக் கைப்பற்றும்படி ஒரு சேனேயை _றுப்பினர் . வீரபராக்கிரம பாண்டியன் என்பவன் தலே மைத் தளபதியாய் நின்று அந்தப் படைகளே நடத்திச் _ன்றன். அங்கே கும்பினிக் கோட்டையை வளைந்தனர்; வெளி 'ாத் தலைவர்களைச் சிறைப்படுத்தி மீ ன் படகுகளில் வற்றிச் 'மைக்குப் போகும்படி விரட்டி விட்டனர். எல்லா ருக்கும் கலேமை அதிகாரியாயிருந்த (Baggott) பங்கட் துரை _யக் கைதியாக்கிப் பாஞ்சைக் கோட்டைக்குக் கொண்டு வந்து ஊமைத்துரை முன் நிறுத்தினர். அந்தச் சீமைத் து ையை அங்கே சிறையிலிடும்படி ஊமைத்துரை பணித் அந்தச் சேனுதிபதியின் மனைவி வந்து ஊமைத்துரை ம் மறுகி வேண்டினுள். வேண்டவே அவரைச் சிறை க்ேகி நிறையப் பொருளும் கொடுத்து இருவரையும் உப சரிந்து இவர் அனுப்பியருளினர். அந்த அரிய வரலாறுகளே பும், பெரிய நீர்மைகளையும் இதில் அறிய வருகின்ருேம். வந்து வளைந்தனர். 2578 மந்தி ரம்மெனும் மாநகர் நோக்கியே தந்தி ரப்பெரும் தானேகள் சார்ந்தன முந்தி மூண்டங்கே கும்பினிக் கோட்டையை வந்து சூழ்ந்து வளைந்திட நேர்ந்தனர். (I) திருமந்திர நகரம் எனத் துரத்துக்குடிக்கு ஒரு பெயர் அமைந்துள்ளது. அங்கே கும்பினியார் கோட்டை அமைத்து வணிக முறைகளே வளமாய் நடத்தி வந்தனர். ஆங்கில் அதிபதி தலைமையாய் ஆங்கே பாங்கோடு அமர்ந்திருந்தான். 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/536&oldid=913070" இலிருந்து மீள்விக்கப்பட்டது