பக்கம்:வீரபாண்டியம்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 26O 3 2604 வி ர பாண் டி ய ம் உள்ளம் உளைந்தாள். பிள்ளே செய்த பிழையால் பெருகியே வெள்ளே யர்பழி செய்தனர். வினிலே உள்ள வெள்ளேயர் யாவரும் துன்பமீக் கொள்ள நேர்ந்தனர்; என்ன கொடுமையே! (26). தாய்மை உள்ளம் தண்ணளி புரிந்தது. என்ன அந்தப் புரத்தில் இருந்தகம் மன்னன் தேவி மறுகவும் மற்றவர் இன்னல் ஏதும் சிறையில் இருப்பவற் குன்ன நேர்ந்திலர்; ஒர்ந்திதம் செய்தனர். (27) பாஞ்சையர் வாஞ்சையர். 2605 பாஞ்சை மன்னன் மரபினர் யாவர்க்கும் வாஞ்சை யானவர்; வன்பகை யாய்மண்டி ஆஞ்சை யோங்கி அடல்களேச் செய்யவே வாஞ்சை மாறினர் வன்மங்கள் மீறினர். (28) வஞ்சின வெஞ்சிறை. 2606 வம்பு கூறி வருமங்கள் மீறியே 26O7 வெம்பு கும்பினி வெய்ய துயர்களே நம்பி ஊமைக்கு நாடி வருதலால் பம்பு வெஞ்சிறை பக்கட்டை வைத்தனன். (29). வெள்ளையன் மனைவி வந்தது. இன்ன வண்ணம் இருஞ்சிறை யில்துரை மன்னி நொந்து மறுகி இருக்கவே அன்ன வன்மனே யாகிய மேரியாள் இன்ன லோடிங் நகரினே எய்திள்ை. (30): 29 பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் சிறை வைத்துள்ள ஆங்கில அதிபதியின் பெயர் (Baggott) பக்கட். அப்பொழுது அவனுக்கு வயது முப்பத்தெட்டு. 30 அந்த ஆங்கிலேயன் மனைவி பெயர் மேரி வினுேலா. அவள் இன்ன லடைந்து பாஞ்சை நகர்க்கு ஏங்கி வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/541&oldid=913076" இலிருந்து மீள்விக்கப்பட்டது