பக்கம்:வீர காவியம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

106
இயல் 47
தேறிய சிலமொழி செப்பிய வேழன் ஆறுதல் கூறி அகன்றனன் ஆங்கே.
புகழுக்குப் போர்புரியச் செல்வே னல்லேன்;
புரிகின்ற காதலினும் கடமை ஒன்றே மகனுக்குப் பெரிதாகும்; பிறந்த மண்ணின்
மானத்தைக் காப்பதென்றன் ஆ I_E II) யாகும்; இகழ்வுக்குத் திருநாட்டை விட்டு விட்டால்
எனையன் ருே எள்ளிநகை யாடி நிற்பர்! தகைமிக்க தாயை மறந் தாலும் பிள்ளை
தாய்நாட்டை மறப்பதொரு கொடுமை யன்ருே? 203
பொருந்தலர்க்கென் பொன்டுை பணிந்து விட்டால்
பொருவேழன் இருந்தென் ன மாய்ந்தா லென்ன? வருந்தற்க! தாயகத்தின் துயர்த னித்து
வந்திடுவேன் நின்துயரம் தணிப்ப தற்கே: பொருந்தொழிற்குட் புகுந்துவிடின் இன்பம் காணும் புலனுணர்ச்சி வாழ்க்கைநலம் அணுகா என்பால்; விருந்தளிக்கும் அகத்துறைகள் நல்கும் இன்பம்
வீரமுறு புறத்துறையால் என் முன் தோற்கும். 204
மகன்-வீான் _ --- H -