பக்கம்:வீர காவியம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

மகப்பெறு படலம்



என்பால் நீ கொண்டிருக்கும் அன்பால் என்றன்
இன்பத்துத் தலைமகனை இகழேல் தோழி! வன்பாகவ் வினியானைக் கருணை யில்லான்
வஞ்சமுளான் என்றெல்லாம் பழிகள் கூறேல்; மென்பாலால் பிரிவதனைத் தாங்கும் ஆற்றல்
மேவாத தென்குற்றம்; வலிய னேனும் அன்பாலே தலையளிகள் புரிந்த வெல்லாம்
அறிவாயோ நீதோழி! அவனென் செய்வான்? 224
எனக்குமவன் தாய்நாடு தனக்கும் நெஞ்சுள்
இடமளித்தான் சமமாக; பெற்ற நாடு தனக்குமொரு நிகர் பங்கே செய்து தந்தோன்
தாய்நாடு துயருறுங்கால் தரியா கிை முனைத்தெழுந்து களஞ்சேர்தல் முறைமை யன்ருே?
மூவகத்தான் பிரிவாற்ற இயலே கிைப் பினற்றுகின்ற நிலைக்கிரங்கி அவற்ப Nத்தாய்!
பேதையினி அப்பிரிவைப் பொறுப்பேன்’ என்ருள்.225
பினற்றுகின்ற-புலம்புகின்ற