பக்கம்:வீர காவியம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லைவீரகாவியம்

120


பெண்மகவு பிறந்ததெனப் பொய்ம்மை ஒன்று பேசுவதால் குற்றமிலை; யார்க்குந் தீங்கு முண்ணுனியின் அளவேனும் விளைவ தில்லை; மொழியிைெரு புரைதீர்ந்த நன்மை வாய்க்கும்; கண்மணியை என்னுயிரைக் காப்ப தென்ருல் களம்வதியும் காதலர்க்குத் தயக்க மின்றிப் பெண்மகவே பிறந்ததென்று செய்தி சொல்லிப் பேதைமனம் தளிர்ப்பதற்கோர் உய்தி நல்கு!, 236 என்றிறைஞ்சி நின்ருளை இரங்கி நோக்கி என்மகளே நின்மனம்போற் செய்வேன் அஞ்சேல்; உன்றனுள மகிழ்வன்றி வேருென் றில்லேன்; உன் மகனை நின்வயமே இருக்கச் செய்வேன்; கன்றினைவிட் டகல்கின்ற ஆவின் தன்மை கனவகத்தும் வாராமல் காத்து நிற்பேன்’ என்றவட்கு மன்னவனும் உறுதி சொல்லி ஏவலரை வேழன் பால் அனுப்பி வைத்தான். 237 S S S S S S S S S S S S S S S T T T S TS T S TST TTTTTT S முண்ணுனி-முள் நுனி புரை-குற்றம். உய்தி-ஈடேற்றும் வழி.