பக்கம்:வீர காவியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(V. (م و

வீரகாவியம்

124


இயல் 54 தன்னைப் பெற்ற தந்தை யாரென அன்னையின் பாலவன் அறிய வினவினன். மதிலுயர்ந்த கோவிலுக்குள் பிறந்தா னேனும் வனப்புமிகு காடுகளில் உறைந்த நேரம் அதிகமெனத் திரிந்த தல்ை தந்தை பற்றி அறியாமல் வளர்ந்திருந்தான்; எனினும் ஓர் நாள் மதியணிந்த நுதலாளை அணுகி, 'அன்ய்ை! மகனென்னைப் பெற்றெடுத்த தந்தை யாவர்? வதியுமிடன் யாண்டுளதோ? இன்னும் இங்கே வுராத தென் கருதி? விளங்கச் சொல்வாய். 245 உயிருடன்தான் உள்ளனரா? உள்ளா ரென்ருல் உனையின்றும் உள்ளாராய் இருப்ப தென்கொல்? செயிருடன் தான் கைவிட்டுப் பிரிந்தார் என்ருல் சினங்கொள்ள நீசெய்த செயிர்தான் என்ன? உயர்குடியாம் மன்குடியில் பிறத்தல் செய்யா ஒருத்தினனை மண்குடிலில் பெற்ருள் கொல்லோ? துயருடையேன் எனைவளர்ப்புப் பிள்ளை யாகத் தொட்டிலிலே பெற்றனையோ? உற்ற தென்கொல்?246 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS உள்ளாராய் - நினையாராகி. செயிர் - கோபம், குற்றம், மன்குடி - அரசர்குடி மண்குடில் - மண் குடிசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/127&oldid=911212" இலிருந்து மீள்விக்கப்பட்டது