இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாவகத்துப் பெருமுழக்குஞ் செய்து வீரர்
நடைவகுத்துப் படைத்துணைவர் சூழச் சென்றார்
காவகத்துக் கொடுவிலங்கின் கூட்ட மெல்லாம்
கடுகிஒரு வழிநடந்த தென்னச் சென்றார்.
- படையெழுச்சிப்படலம். 327