பக்கம்:வீர காவியம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

படையெழுச்சிப் படலம்


இயல் 58 போரெடுத்து வந்தவனைப் புரிந்து கொண்ட புன்மைமனப் பெருங்கனகன் துணைபோல் நின்ருன். அளப்பரிய வலியுடையான் தன்னே டுற்ற அடன்மிகுந்த வீரரொடும் புனலா றென்னும் வளப்புகழ்சேர் நதிக்கரையின் ஒருபால் தங்க வந்துள்ளான் எனுஞ்செய்தி நாவ லத்தான் களத்தவையிற் போய்ப்புகுத, வேந்தன் சூழ்ந்து கருதலரைப் புறங்கான உருத்தெ ழுந்த குழக்களிற்றின் அனையானைக் கூற்ற மன்ன கோளரியைப் புகழ்ந்தவற்குத் துணைகள்செய்தான் .272 முறுவலளும் கோளரிதான் மொய்ம்பு மிக்க மூவகத்து வேழனுக்கு மகனே என்று மறைதெரியும் ஒற்ற தல்ை உணர்ந்து கொண்ட மாமன்னன் தனித்திருந்து சூழ்ச்சி செய்தான்; உறுபகையால் எழுமிவனுக் குதவி செய்யின் ஒள்வேலான் வேழனையே கொல்லல் கூடும்: பிறகிவனை வஞ்சனையால் நஞ்சு தந்து பெருந்துயிலில் கிடத்துவம் நாம் என்றே ೧ಹTT 労 / குழக்களிறு-இளையயானே. மொய்ம்பு-வலிமை, மறை-இரகசியம். ஒற்று-உளவறிவார். o