பக்கம்:வீர காவியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

மகப்பெறு படலம்


இயல் 65 சாய்ந்த வீான் தையலென் றறிந்து போந்தவட் கறிவுரை புகன்று சிறை செய்தான். சாய்ந்தவன் பால் அவ்விளவல் விரைந்து சென்று, தன்வாளால் முகத்திரையை விலக்கி விட்டான்; ஓய்ந்தவளோர் பெண்மகளே என்று கண்டான்; ஒளிமுகத்தில் கயல்விழிகள் பிறழக் கண்டான்; o / சாய்ந்தள கம் தோன்மிசையே புரளக் கண்டான்; dm\ , தாங்கரிய திகைப்புடனே வியப்புங் கொண்டான்; காய்ந்த மரில் பெண்ணுடனே பொருதோம் என்று கைபிசைந்து தனது மனம் வருந்தி நின் ருன். 298 'மூவகத்துப் பாவையரும் படையிற் சேர்ந்து முனைத்தெழுபோர்தொடுக்குவரேல் ஆண்பால்என்போர் சாவதற்கும் அஞ்சாராய்ப் புரியும் வீரம் சாற்றுதற்கும் எளிதாமோ? விந்தை! விந்தை! ஏவகத்து விற்போரும் மற்றைப் போரும் இவளின்மேற் பன்மடங்கு விஞ்சி நிற்பர்; நாவகத்துச் சொல்லெல்லாம் கூட்டிச் சேர்த்து நவின்ருலும் இவள்திறத்தை நவிலப் போமோ? 299 அளகம்-கூந்தல். காய்ந்து--கோபித்து ஏ. அகத்து-அம்பைத் தன்னகத்தே கொண்ட, - H - i. H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/152&oldid=911267" இலிருந்து மீள்விக்கப்பட்டது