பக்கம்:வீர காவியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

மகப்பெறு படலம்


இயல் 66 வஞ்ச?ன யுளத்தோடு வஞ்சியன் வீரனைக் கெஞ்சிவெண் ணகர்க்கண் வந்தருள் என்றனள். சூழ்ந்தொன்று சிறையிருந்து தப்பிச் செல்லத் தோகைமனங் கொண்டவளாய்த் தன்மு கத்தைச் சூழ்ந்துள்ள திரையதனை நன்க கற்றிச் சூரனையோர் கடைவிழியால் உற்று நோக்கத் தாழ்ந்தநெடுங் கருங்குழலும், எள்ளின் மூக்கும், தண்ணிய நற் பிறைநுதலும், புருவ வில்லும், ஆழ்ந்தபொருட் குறிப்புணர்த்தும் அகல்வேற் கண்ணும் அரியேறு கண்டுளத்தை அவள்பால் தந்தான். 302 முறுவலுக்கு முகந்தந்த மறவ ரேறே! முனைமுகத்துப் பலமறவர் பொருதார் என்பாற் புறமளித்துச் செலக்கண்டேன் முன்னர்; இன்ருே புலியனையாய்! எனவென்ருய்; போரில் வெல்லும் திறமுனக்குப் பெரிதெனினும் என்போற் பெண்ணைச் சிறைசெய்தாய் வென்றுவிட்டாய் என்று சொன்னல் வரவுனக்குப் பழியல்லால் புகழே uol6o ຂຶ້ຄ); வாய்மையிது; நினையினது வீர மில்லை. 303 முறுவல்-புன்னகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/154&oldid=911270" இலிருந்து மீள்விக்கப்பட்டது