இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
160
இகழ்ந்துரைத்த மாற்றமெல்லாம் மறந்து போனன்;
எழிலனங்காம் அவள்மீது மையல் ஆளுன்;
திகழ்ந்திருக்கும் அவளழகில் சொக்கி நின்று
சிறைப்பட்டான் இவனன்றி அவளோ இல்லை;
அகன்றிருக்கும் நெடுவேலால் காயம் செய்தான்
| அவள்மார்பில்; ,அஃதாற மருந்தும் உண்டு; Q வகிர்ந்திருக்கும் டுவிழியால் பட்ட காயம் |3
மாறுதற்கு மருந்தின்றித் தவித்தி ருந்தான். 320
முனைமுகத்து மானத்தி தொடுத்து விட்ட மொய்ந்துதலையல்லாம் 565 விட்டான் غاوا،
நனைமுகத்து மலர்க்கணையைத் தடுத்தல் ஆற்ருன்
நலிவுமிகச் சுழன்றடிக்கும் புயலிற் சிக்கிக்
கனைகடற்கண் தடுமாறும் கரிலமே போலக்
கையற்று நிலைகலங்கித் தளர்ந்தி ருந்தான்;
நினைவகத்து நில்லாமல் உழல்வோற் கண்டு
நிகழ்ந்ததனை மாவலியன் வினவி நின்ருன். 321
நன-தேன். கன கடல்- ஒலிக்கின்றகடல் கலம்-மரக்கலம், கையற்று-செயலற்று.