பக்கம்:வீர காவியம்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

மகப்பெறு படலம்


இயல் 72 மாவலி சொல்லால் மாறிய கோளரி பார் வை காட்டப் பறப்பட் டகினன். போர் வலி புற பப டேகி படைத்துணைவன் மாவலியன் சூடு தோன்றப் பகர்ந்தவெலாம் செவிபுகுதத் தளர்வு நீங்கி, விடைக்களிற்றின் அனையானுேர் முழக்கஞ் செய்தான்; வெம்பகைக்குப் பணிந்திடுமோ வீரத் தோள்கள்! படைக்கலங்கள் மோதட்டும்; போர்க்க ளத்தில் பகைவருடல் வீழட்டும்; பார்த்த லத்தில் முடைக்குருதி ஓடட்டும்; எனப்ப கர்ந்து முறுவலன் பல் நறநறெனக் கடித்து நின்ருன். 326 'நாவலத்துக் கோளரியின் வீரம் வாழ் وك நமைக்காக்கும் பெருங்கனகன் கொற்றம் வாழ்க! மேவலர்க்குப் பணியாத திண்டோள் வாழ்க! மிடலுடைய மறவர்குலம் வாழ்க’ என்று நாவகத்துப் பெருமுழக்கஞ் செய்து வீரர் நடைவகுத்துப் படைத்துணைவர் சூழச் சென்ருர் ; காவகத்துக் கொடு விலங்கின் கூட்ட மெல்லாம் கடுகிஒரு வழிநடந்த தென்னச் சென்ருர். 32.7