பக்கம்:வீர காவியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

மகப்பெறு படலம்


இயல் 80 - ■ # T * 畢 H H ■ o * வெகுண்டுசெலும் வேழன்பால் நம்பி என்பார் விரைந்தனுகி அவன்ற்ேறம் மாற்றி நின்ருர். வெகுண்டெழுந்த மாவேழன் பயணம் ஆளுன்; வேத்தவையிற் சான்ருேராம் நம்பி என்பார் தகுந்துணைவர் மனங்கலங்கி வேந்தற் சார்ந்து; "சற்றேனும் மதியிலைநின் செய்கை தன்னில்; புகும்.பகைவன் எதிர்நிற்க எவரே உள்ளார்? புலமின்றி வேழனுளம் நோகச் செய்தாய்! நகுஞ்செயலே செய்தனை நீ ஒல்லை யிற்போய் நன்மொழிகள் புகல்க'வென இடித்து ரைத்து, 355 விரைந்துசெலும் வேழன்பால் ஒடி நின்று வீரருக்குள் முதல்மகன்.நீ; வெற்றிச் செல்வன்! கரைந்து மனம் இரங்குதலே கடமை; வேந்தன் கரைந்ததனைப் பொருட்டாகக் கருதல் வேண்டா! நிறைந்தமதி யுடையவனே நினது மன்னன்? நீயறியாய் அவன்நிலையை? ஓர் த லின்றி இரைந்துசில உளறுவதும், வெகுட்சி நீங்கின் இனியபல கழறுவதும் உடையான் அன்ருே? 356 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS கரைந்து-உருகி. கரைந்ததனே - சொன்ன தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/180&oldid=911328" இலிருந்து மீள்விக்கப்பட்டது