பக்கம்:வீர காவியம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

போர்ப் படலம்


இயல் 104 யாவன் நீயெனக் கோளரி வினவக் கூவினன் போர்செயக் கூறிலன் மெய்யே இள மகனை மாவேழன் மேலுங் கீழும் ஏறிட்டு நோக்கியிவன் யாவ குேவென் றுளம்நினைந்து, நெருநலொரு தண்டால் தாக்கி உரைத்ததையே நினைத்த தகுல் கறுவு கொண்டு களமதனில் பழிவாங்கும் நினைவால் உண்மை கழறமனம் இலஞகிப் புனைபேர் கொண்டே களரிபுக நினைந்தனன்; தான் பெற்ற பிள்ளை கண்டறியான்; பெண்ணெனவே நினைவுகொண்டான். விளையாட்டுப் பருவத்தோய்! பொருவ தற்கு வேழன் தான் வேண்டுதியோ? என்னை வெல்லின் ளையாட்டி வரும்புரவி ஏறி நின்முன் உலவிவரும் வீரனை நீ காண லாகும்; பிளை நேற்றுப் பொருள் செறித்து நவின்ற பேச்சுப் பின்ன எளில் மாறியதேன்? என்னுல் நேரும் விளைவேற்க அஞ்சினையோ? நயந்து பேசும் வேளையன்று போர்விளைக்கும் நேரம்' என்ருன். 427 பவு-நீங்காக் கோபம். சுழற-சொல்ல. உளை - பிடர்மயிர், |' -பிள் ஃா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/218&oldid=911410" இலிருந்து மீள்விக்கப்பட்டது