பக்கம்:வீர காவியம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

218


இயல் 106 பொய்த்தவன் தலையைப் போரில் நாளைப் பிய்த்தெறி வேனெனப் பேசினன் காளே. பொருதுவரும் மாமல்லன் தனது பாடி புக்குறைந்து நடந்தவெலாங் கூறக் கேட்ட வருமுதவித் தடவலியன் பதறி நின்று, 'வலைவீழ்ந்த புலியினையோ அவிழ்த்து விட்டாய் கறுவிவரும் மாவீரற் கொல்லா திங்குக் கருணைசொலித் திரும்புதியால் முறையோ மைந்த! வெருவியவன் உரைத்தவிதி யாண்டும் இல்லை; வீழ்ந்தனை நீ அவன்மெர்சித்த! வஞ்சப் பேச்சில். 432 கையகத்துக் கிட்டியதை வாய்க்குக் கிட்டக் கருதாமல் ஏமாறி வந்தாய்! வஞ்சப் பொய்யகத்தன் தப்பினளுல்' எனப்பு கன் ருன்; 'போயினென்ன போகட்டும்; வீரன் நாளைச் செய்யமர்க்கு வரும்பொழுது யானுங் காண்பல்; சிறிதளவுங் கவலற்க: தலையைப் போரில் கொய்தகற்றிப் பழிதீர்ப்பல் விரைவில்; நாளைக் கொடும்போர்க்கு முடிவொன்று செய்வல்' என்ருன். 433 பாடி-பாசறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/221&oldid=911418" இலிருந்து மீள்விக்கப்பட்டது