பக்கம்:வீர காவியம்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியப் 226


பெறலரிய பெருஞ்செல்வா! நின்னைப் பெற்ருேன் பெருந்தவத்தன் மாவேழன் ருனே? உண்மை பெறஒருசொல் மொழிந்திடுவாய்! பிறந்த தெற்குப் பெண்மகவே எனவிருந்தேன்; வேல்வி ழிக்கு நறுமலரின் தொடை சூட்டி மணந்து கொண்ட நாயகன் நான்; மாவேழன் என்பான் நானே; முறுவலனே! நீயவற்கு மகனே என்று மொழிவதற்கோர் அறிகுறிதான் உண்டோ? என்ருன். ár