இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
227
போர்ப் படலம்
இயல் 12
பொன்னணி கண்டபின் புதல்வன் அவனென உண்மை யறிந்ததும் உை டந்தனன் மனமே.
தந்தையிவன் எனவுணர்ந்த காளை, நெஞ்சில்
தாங்கரிய துயரடைந்து, மிகவி யந்து, சிந்தையுடன் கண்கலங்கி, அந்தோ! எந்தாய்!
சேர்த்தனைத்துக் கொஞ்சுகின்ற கைகள் கொண்டோ இந்தவிதம் செயத்துணிந்தாய்! நின்னைக் காணின் என் மனந்தான் இளகுவதால் உண்மை காண முந்திவரும் ஆர்வத்தால் கெஞ்சி நின்று
முறையிட்டேன் மொழிந்தனையோ? மறுத்து விட்டாய்!
分午6 பெற்றெடுத்த அன்புணர்ச்சி பெற்ரு யென்னில்
பிறரறியாப் புனைபெயராற் பொருவாய் கொல்லோ? உற்றிளைத்த இருநாளும் உன்னேக் கொல்லா
தொழிந்ததுமோர் நல்வேளை : ஈன்ற அன்னை பெற்றுவக்கும் மங்கல நாண் காத்தேன் ஐயா! பெறுமகனைப் பிரித்தேகி விடுவை என்றே பெற்றவளும் பொ ய்ம்மொழிந்தாள்; நீயும் இன்று
பெரும்பொய்யை மொழிந்தென் னைப் பிரித்தே விட்டாய்!
今Xレ