பக்கம்:வீர காவியம்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

228


மகன் பிறப்பான் இதனையவன் கையிற் கட்டு! மதித்தென்றும் கழற்ருமல் காக்க! என்று புகன்றளித்த பொன்னணிபார்! அதன கத்தில் பொறித்திருக்கும் நின்பெயரும் பார்பார்' என்றே மகன்கொடுத்த பொன்னணியைப் பெற்ருேன் உற்ற மனத்துயரை எடுத்துரைக்க வல்லார் யாரோ? அகலகலத் துடைவாள்பட் டொழுகும் செந்நீர் அவன்சிந்தும் கண்ணிர்க்கு நிகரோ? இல்லை 451 அகல் அகலம் - அகன்ற மார்பு.