பக்கம்:வீர காவியம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

234

.


இயல் 116 அருமருந்து பெற்றுவா வேமுன் து தொன் றனுப்பினன்.அம் மதலேக்கோன் மறுத்து விட்டான். படைக்கலங்கள் துளைத்தபெருங் காய மெல்லாம் பட்டளவில் ஆற்றிவிடும் அரும ருந்து குடைக்குரியன் மதலைக்கோன் பெற்றி ருத்தல் குன்றனைய வேழற்கு நினைவில் தோன்ற, நடைக்குயர்ந்த பரிவீரன் ஒருவற் கூவி நாடாளும் மன்னவன்பாற் செலுத்தி நின்ருன்; விடைத்திறலன் நொடிப்பொழுதில் புரவி ஏறி விரைந்தேகி வேந்தன் பால் அனைத்தும் சொன் ன்ை. 462 "பாசறைமுன் நின்றென்னை இகழ்ந்து ரைத்த பகைவனுக்கோ அருள்புரியப் போந்தான் வேழன்? மூசுவலைப் படும்புலியைக் கொல்வ தன்றி முனைந்தெழுக என விடுப்பார் உலகில் உண்டோ? வீசிஎனைக் கொன்ருெழித்து நாடு பற்ற விழைந்திங்கு வந்தவற்கோ கருணை செய்வல்? தேசரவின் வாயகத்துப் பாலை வார்க்கத் தெளிந்த மதி யுடையவர்யார் இசைவர்?’ என்ருன். 463 தேசு-ஒளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/237&oldid=911453" இலிருந்து மீள்விக்கப்பட்டது