பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வீர சுதந்திரம் இங்கு ஒரு சில கண்பர்கள் இருக்கிருர்கள்! எனக்கு யாருமில்லை எதுவுமில்லை. அமெரிக்க போலிஸ் என்னை எங்கு பார்த்தாலும் கைது செய்யலாம். வீடு வாசல், உற்ருர் உறவினர்களைத் துறந்து, காட்டை விட்டு ஓடிவந்த நான் என்ன பாடுபடுகிறேன் என்பது உங்களுக்கு ஓரளவு தெரியும் என்று எண்ணுகிறேன். உ.ம்...எது வரினும் சரி, விடுதலை! இல்லையேல் வீரமரணம்! லாலா : மரணம் அல்ல தம்பி வீர சொர்க்கம் என்று ராய் : சொல். உன்னைப் போன்ற வீரர்கள் ஒருநாளும் அழிவதில்லை. சுதந்திரம் என்ற மகாசக்திக்கு தியாகம் என்ற வேள்வி தேவைப்படுகிறது. அந்த விர வேள்விக்கு முதல் பலியாகும் துணிச்சலைப் பெற்றுவிட்ட உன்னைப் போன்ற வீரர்களைப் பார்ப் பதே பெரும் பாக்கியமாகும். துயரம் நிறைந்த என் வாழ்வில் உன் சக்திப்பு ஒரு மறக்கமுடியாத சம்பவ மாகும் தம்பி. உன் முடிவு எதுவாயினும் சரி. மாசற்ற உன் தேசபக்திக்கு என் சிரக்தாழ்ந்த 6JGö了历岳föjöGT。 அய்யனே! தாங்கள் என்னை வணங்க வேண் டாம் என்றுமே என் வணக்கத்திற்குரிய தாங்கள் என் முயற்சி வெற்றிபெற எனக்கு ஆசி கூறுங்கள். |தலைகுனிந்து வணங்குகிருர். கலங்காதே-மகனே கலங்காதே’ என்று அணைத்துக் கொள்கிரு.ர்.) லாலா (கண்ணிருடன் தேம்புகிறர்) தம்பி! இனி என்னுயிர் கிம்மதியாகப் பிரியும். இந்த அமெரிக்க மண்ணிலேயே நான் இறந்தாலும் இனி கவலை