பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 11 காலம் : 1919 இடம் : பஞ்சாப் மாநிலம்-ஜாலியன் வாலாபாக் தோட்டம் நிகழ்ச்சி : பொதுக் கூட்டத்தில் பிரார்த்தனை செய் கிருர்கள் மக்கள். சுட்டுக் கொல்லுகிறது வெள்ளையர் ஆட்சி. General Dyerன் இராணுவம் பாத்திரங்கள் : ஜெனரல்டயர், இன்ஸ்பெக்டர், போலீஸ் காரர்கள், தலைவர், மக்கள். (எல்லா மக்களும் மண்டியிட்டு அமர்ந்து-கீழ்க்கானும் கீதத்தை ஒரே குரலில் அம்ைதியாக, இனிமையாக ஆயிரம் தம்புராக்களின் சுத்தமான சுருதியிசைப் பதைப் போல் லயித்துப் பாடுகிருர்கள்.) குரல்கள் : (பாட்டு) வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்! ஒன்ருய் கின்றினி வென்ருயினும் உயிர் சென்ருயினும் வலி குன்ருது ஒதுவம் (வ) (தெய்வீக அமைதியின் மத்தியில் மக்கள் பிரார்த்தனை செய்யும் அந்தத் துய்மையான தெய்வநிலையைக் கெடுத்து, குறுக்கிடுகின்றன பயங்கரக் காலடி ஒசைகள். மக்கள் அதே வந்தேமாதரம் பாடலை தொடர்ந்து பாடுகின்றனர். பட்டாளம் சூழ்கிறது! தலைவர் : அமைதியாயிருங்கள். ஆ ண் ட வ னே ப் பிரார்த்தனை செய்தபின் நாம் அமைதியாகக் கலைய