பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வீர சுதந்திரம் எங்க கடவுள் துப்பாக்கியாலே சுடு ம். கர்ப்யூ ஆர்டர். கேர்ஃபுல் தலைவர் ஆண்டவனைப் பிரார்த்தனே செய்யக்கூட தடையுத்தரவா? டயா ஐ லே அந்த ஆண்டவனே வந்தாக்கூட அது தான். அடிமைக்கு சாமி இல்ல்ே கூலிக்கு கடவுள் இல்லே தலைவர் : ஆண்டவன்மீது ஆணே இந்த ஜனங்கள் குற்றமற்றவர்கள் நிரபராதிகள். டயர் : பேசாதே. எனக்குப்பேச்சுப் புடிக்காது. கவர்னர் மைகேல் ஒடயர் ஆர்டர். ஷாட் டு கில். தட்ஸ் ஆல். டு மினிட்டுதான். கையிலே கவர்னர் ஆர்டர் இருக்கு காம்பவுண்டு சுத்தி மிலிடெரி இருக்கு ஒரு ாநிமிஷத்திலே ஒடலே; அப்புறம் உங்க உயிர் உடம்பை விட்டு ஓடிடும். ஐ வில் ஓபன் பயர். தலைவர் : பொறுங்கள். பிரார்த்தனை முடிந்ததும் போய் விடுகிருேம். (வந்தே மாதரம். வந்தே மாதரம் எனஎல்லோரும் கூற ஜெனரல், பயந்து ஒரு நிமிடம் ஆகிவிட்ட, தால் டயர் எண்ணுகிருன். தடைபோட்டிருக்கு படை வந்திருக்கு சுடவந்திருக்கு.) டயர் : பத்து எண்ணுவேன் ஒடல்லெ; பஸ்பம்பண்ணிடு வேன், உம், ஒன், டு, த்ரி, போர், ஃபை, சிக்ஸ், செவன், எய்ட், கயன், டென், ஷஅட். (சுற்றியிருந்த சுவர்களின் மீதிருந்த சிப்பாய்கள் சுட்டுப் பொசுக்குகிரு.ர்கள். மனம் வீசும் மலர்த்தோட்டம் பிணம் நா று ம் மரணத் தோட்டமாகிறது. ஒரு நிமிஷத்திற்கு முன்